சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த பணியாட்கள் தேவைபடும் நிலையில்  சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படவுள்ளது.இதற்கான மாத சம்பளம் ரூ.90,000 முதல் ரூ.1,00,000 எனவும் குறிப்பிட்டுள்ளது 
  • நீங்கள் வேலை தேடும் நபராக இருக்கும் படசத்தில் இந்த வேலையில் எவ்வாறு சேருவது மற்றும் இதற்கு தேவைபடுகின்ற அனைத்து விஷயங்களும் கொடுக்கப்பட்டுள்ளது
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் வேலையில் சேர்வதற்கு Exam எழுதவேண்டிய அவசியம் இல்லை
  • விண்ணப்பிக்கவேண்டிய கடைசி தேதி 09.07.2020

Posting  :
  • DGM
  • JGM
  • AGM        (Civil,Design,.Architecture)
  • வயது வரம்பு  : 79
  • சம்பளம்            : Rs.90,000 to 1,00,000 (மாதம்)
  • குறிப்பு               :  Max 13 years Experience (Applicaion-ல் கொடுக்கப்படுள்ள      Department-க்கு ஏற்றார் போல் Experience கேட்க்கப்படுள்ளது)
How to Apply :

Download Application : Download And Fill the Details

Qualification :
  • DGM    B.E/B.Tech (Civil) M.E/M.Tech
  • JGM     B.E/B.Tech (Civil)
  • AGM    B.E/B.Tech (Civil)
Documents    :
  • Education Certificate
  • Experience Certificate
  • Age Certificate
  • Community Certificate
Applying Fees    :
  • Unreserved & other candidate Rs.300/- (Non-refundable fee)
  • SC/ST : Rs.50/-  (Non-refundable fee)
  • நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்றால் பேங்க்-ல் 'DD' எடுப்பதன் மூலம் பணம் செலுத்த முடியும்
  • குறிப்பாக 'DD' M/s Chennai Metro Rail Limited என்ற பெயரில் எடுக்கவேண்டும் மற்றும் Payable at Chennai Branch என்பதை மறக்காமல் Motion செய்யவேண்டும்
 How to Send Your Application :
  • Fill செய்யப்பட்ட Application-வுடன்  (Education Certificate/Experience Certificate/Age Certificate (Or) 10th Certificate/Community Certificate/Demand Draft (if applicable)/Other relevant certificates (if any) ஆகியவற்றுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பலாம்
  • அல்லது Fill செய்யப்பட்ட Application-வுடன்  (Education Certificate/Experience Certificate/Age Certificate (Or) 10th Certificate/Community Certificate/Demand Draft (if applicable)/Other relevant certificates (if any) ஆகியவற்றை Scan செய்து Mail-id மூலம் அனுப்பமுடியும்
  • Mail-id : dmhr@cmrl.in
அனுப்ப வேண்டிய முகவரி: CHIEF GENERAL MANAGER (HR)
                                                              CHENNAI METRO RAIL LIMITED
                                                              CMRL DEPOT, ADMIN BUILDING,
                                                              POONAMALLEE HIGH ROAD,
                                                              KOYAMBEDU, CHENNAI - 600 107.

குறிப்பு : இதில் Direct Interview மட்டும் நடை பெறும் இதில் நீங்கள் தகுதி பெறும்  படசத்தில் உடற்தகுதி தேர்வு மற்றும் ஒரு சில தகுதி தேர்வுகளும் நடைபெறும்
(Application-யை ஒருமுறைக்கு இருமுறை படித்துவிட்டு Apply செய்யவும்)


  • விண்ணப்பிக்கவேண்டிய கடைசி தேதி  09.07.2020

Post a Comment

Previous Post Next Post