உங்கள் பிளாக்கர்-ல் எப்படி Whatsapp Facebook contact icon create செய்வது என்று பார்ப்போம்.
  • குறிப்பாக இந்த மாதிரியான contact icon உருவாக்குவதால் உங்கள் blogger-யை படிக்கும் நபர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் உங்களை எளிதா தொடர்புகொள்ள வழிவகை செய்யும்...
  • மற்றும் இந்த contact icon எளிதாக create செய்து பிளாக்கர்-ல் எவ்வாறு set என்று கீழே உள்ள வீடியோவில் முழுமையாக விளக்கப்பட்டுள்ளது...

Post a Comment

Previous Post Next Post